Monday, May 4, 2015

உலக சிரிப்பு தினம்

இன்று உலக சிரிப்பு தினம்.

சிரிப்பு ஒரு நல்ல உணர்வு. மனித உயிர்க்கு மட்டுமே இது சொந்தமானது.

நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் சிரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் சார்லி சாப்ளின்.

'நான் மழை பெய்யும் போது மட்டுமே அழ விரும்பிகிறேன்.
அப்போதுதான் நான் அழுவது யாருக்கும் தெரியாது!'

என்று தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்த கலைஞன் அவர்.

மற்றவரின் கண்ணீர் போக்க மட்டுமல்ல, நம் முகம் சிலிர்க்கவும் தேவை இந்த சிரிப்பு.

1 comment:

  1. நாம் சிரிப்பது மட்டுமின்றி பிறரை சிரிக்க வைப்பதும் ஒரு கலையே! விஜய் டி.வியின் 'அது,இது,எது' என்னும் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன்.....அதில் கோமாளி வேடமிட்டு வருபவர்கள் பங்கேற்பாளர்களை சிரிக்கவைக்கப்படும் பாட்டை. நாம் ஒருமுறை சிரிக்கையில் எத்தனையோ நூறு தசைகள் சேர்ந்து வேலை செய்வதால் அது ஒரு நல்ல தசைப்பயிற்சியும் கூட என்கிறது விஞ்ஞானம்.ஆகவே நாமும்
    சிரிப்போம்...பிறரையும்சிரிக்க வைப்போம்.ஆம்...தன் சோகம் மறைத்துப் பிறர் மகிழ்ச்சிக்காகப் பாடுபட்ட மாபெரும் கலைஞன் தான் சார்லி சாப்ளின்.அதனால் தான் அவன் ஒரு சரித்திரப்புருஷன்.....

    ReplyDelete