ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு:
"Either you are 'pregnant' or 'not pregnant'. There is no 'little pregnant'."
நாளைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் வழியாகக் கடவுள் கூறுவதும் இதுவே.
இரண்டு வகையான மக்கள்:
அ. பொல்லார். எப்பவுமே கெட்டது செய்றவங்க. ஆனா, ஒரே ஒரு நல்லது செஞ்சாலும் கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்வார்.
ஆ. நேரியவர். எப்பவுமே நல்லது செய்றவங்க. ஆனா, ஒரே ஒரு கெட்டது செஞ்சாலும் கடவுள் அவர்களைத் தண்டித்துவிடுவார்.
கடவுள் பொல்லாரிடம் தம் இரக்கத்தையும், நேரியவரிடம் தம் நீதியையும் காட்டுகின்றார்.
இதுல நாம எந்த வகை?
ஒரு குடம் முழுவதும் இருக்கின்ற பால் ஒரு சொட்டு அழுக்கு இருந்தாலும் கெட்டுவிடுகிறது. அந்த ஒரு சொட்டு அழுக்கை நாம் பாலிலிருந்தோ, அல்லது பாலை அழுக்கிலிருந்தோ பிரிக்க முடிவதில்லை.
ஆக, இன்று கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது 100 சதவிகித நன்மைத்தனம்.
ஒன்று முழுமையான நல்லவராக இருக்க வேண்டும். அல்லது முழுமையான கெட்டவராக இருக்க வேண்டும் (நம்ம தெரியாம செய்ற நல்ல செயல் ஒன்று கூட இந்த இடத்துல நம்மள காப்பாத்திடும்!).
இதுல கொஞ்சம், அதுல கொஞ்சம் என்று இருப்பது ஆபத்தே!

" One can either be hot or cold but not warm"...என்று கேள்விப்பட்டுள்ளேன்.தந்தை கூறியுள்ள உதாரணம் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது.அதெப்படி மனிதர்களாகிய நாம் 100% நன்மைத்தனமுள்ளவர்களாக இருக்க முடியும்? பல குணங்களின் கலவை தானே மனிதன்? இருப்பினும் முயன்று பார்க்கலாம்தான்....' முயற்சி திருவினையாக்குமே!'....
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது.நன்றி
ReplyDeleteEvery sinner has a saintly future. Every Saint is prone to fall. Let's try to keep ourselves attuned to Goda will
ReplyDelete