இன்றைய (24 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 1:67-79)
விண்ணிலிருந்து விடியல்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சக்கரியாவின் பாடலைக் கேட்கின்றோம்.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் மௌனமாக இருந்தவரின் நா கட்டவிழ்க்கப்பட்டதும் மிகவும் உற்சாகமாகப் பாடுகிறார் சக்கரியா.
'விண்ணிலிருந்து விடியல்' என்னும் அழகான உருவகத்தின் வழியாக இயேசுவின் வருகையைச் சொல்கின்றார் சக்கரியா. மேலும், கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் இந்நிகழ்வு அரங்கேறுகிறது.
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான தொடக்க உருவகமாக இது இருக்கட்டும்.
“ விண்ணிலிருந்து விடியல்”....இயேசுவின் வருகையைச் சொல்லும் ஒரு அழகான உருவகம். கிறிஸ்து பிறப்பையும் தாண்டிப் புலர இருக்கும் நாட்களில் இதே போன்ற நல்ல விஷயங்களைச் சொல்ல இன்னும் பல சக்காரியாக்கள் தோன்றட்டும்! நற்செய்தி நல்கிய தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete" ஒன்பது" Great!
ReplyDeleteஇது போன்று, ஒன்பது நாட்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது மாதங்கள், ஒன்பது வருடங்கள்..….(We believe even a little movement is designed by GOD)
மௌனமாக இருந்தவர்கள்,உற்சாகம் பெற,தன்னை சார்ந்தோர், அதனால் நலம் பெற, இறையை இறைஞ்சுகிறேன்.🙏
நன்றி.
ஆமென்!
ReplyDelete