Monday, May 2, 2016

பண்புகள்

நேற்றைய பகுதியைத் தொடர்ந்து, தொடக்கக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறையில் உள்ள 11 பண்புகளை இங்கே பட்டியலிடுவோம்:

1. அர்ப்பணம்
2. புத்துணர்வு
3. மகிழ்ச்சி
4. நம்பிக்கை
5. விடாமுயற்சி
6. தூய்மை
7. ஆன்மீக ஆற்றல்
8. தைரியம்
9. தாராள உள்ளம்
10. இறைவேண்டல்
11. உள்ளிருந்து தொடங்கும் மாற்றம்


1 comment:

  1. இன்றையப் பதிவில் தொடக்க கிறித்துவர்களின் வாழ்க்கை முறையில் இருந்த பண்புகளைப் பட்டியலிடுகிறார் தந்தை.தொடக்க கிறித்துவர்களிடம் இருந்த பண்புகள் என்று சொல்கையில் அவை நம்மிடமும் " தொடர்ந்து வந்த பண்புகளாக" இருந்திருக்க வேண்டும்.ஆனால் நம்மை நாமே ஆய்வுக்குட்படுத்தினால் கேள்விக்குறி மட்டுமே பதிலாகக் கிடைக்குமென நினைக்கிறேன். இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பண்புகளுமே கிறித்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினருமே மனத்தில் கொள்ள வேண்டியவைதான். இவற்றில் என்னளவில் பிரதானமாகத் தோன்றும் இரு பண்புகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.1. உள்ளிருந்து தொடங்கும் மாற்றம்....ஆமாம் எந்த வெளி வற்புறுத்தலுமின்றி நமக்குள்ளிருந்து நாமாக்க் கொண்டுவரும் மாற்றங்கள் மட்டுமே நம்மை அதில் ஊன்றி நிலைக்க வைக்கும்.2. அர்ப்பணம்....இந்த குணம் துறவறநிலையினர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றிடினும் அவரவர் அழைத்தலில்,அலுவலில் இந்த அர்ப்பணம் தேவை என்பதை நாம் உணர்ந்தோமெனில மாமலையும் நமக்கு மடுவாகிவிடும்.இத்தனை பண்புகளையும் ஒரே நாளில் தழுவிக்கொள்வது இயலாத ஒன்று. ஆனால் 'அரைக்க அரைக்க அம்மியும் தேயும் ' என்ற பழமொழிக்கேற்ப எதையும் முயற்சி செய்யப்பழகுவோம்; முயற்சி திருவினையாக்கும் என்பதை உணருவோம்.தந்தைக்கு என் ' சிறப்பான' செபங்களை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete