இன்றைய (28 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:12-19)
மனஉறுதியோடு
இறுதிக்கால நிகழ்வு பற்றிய பதிவுகளை இந்த வாரம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்திப் பகுதி ஒரே நேரத்தில் எச்சரிக்கையாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. எச்சரிக்கை, ஏனெனில் நம்பிக்கை கொண்ட நிலையில் நிறையத் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆறுதல், ஏனெனில் தலைமுடி ஒன்றுகூட விழாது.
எச்சரிக்கையிலிருந்து ஆறுதலுக்குக் கடக்க வைக்கும் மந்திரச் சொல் மனஉறுதி.
மனஉறுதியில் மாறாத அர்ப்பணமும் தெளிவான முடிவும் இருக்கும்.

Short& sweet reflection.சொல்வதை நறுக்கென்று தெளிவாக சொன்ன தகைமை.Fantastic.!
ReplyDeleteஇந்த திருவருகைக் காலத்தை ஒட்டி வரும் வாசகங்கள் அனைத்துமே கொஞ்சம் அச்சுறுத்துபவையாகவே உள்ளன.நம் இரத்தமும்,சதையுமாக உள்ளவர்களே நம்மைக்காட்டிக் கொடுக்க முன் வரும்போது, நம் எதிரில் யாரும் நிற்கவும்,நம்மை எதிர்த்துப் பேசவும் முடியாதபடி நமக்கு ஆற்றலைத்தருகிறார் இறைவன்.நம் தலையின் முடிக்கே கணக்கு வைத்திருப்பவர் நம்மேல் அவர் கண்களைப் பதிக்காமல் இருப்பாரோ? 'அவர்' தரும் மனஉறுதியில் மாறாத அர்ப்பணத்தைப் பற்றிக்கொள்வோம்...நம்மை எந்நிலையிலும் யாரும் விழத்தாட்ட முடியாதவாறு. "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பதை மெய்ப்பிக்கும் தந்தைக்கு இறைவன் நல்ல உடல் நலத்தைத் தருவாராக!!!
ReplyDelete