Monday, June 24, 2013

எது தர்மம்?



நேற்று இரவு 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் பார்த்தேன். என்ன ஃபாதர் எப்ப பார்த்தாலும் படம் பார்த்துக்கிட்டே இருக்கீங்களேனு கேட்காதீங்க. ஆயிரம் புத்தகங்கள் சொல்ல முடியாததை ஒரு திரைப்படம் சொல்லிவிடும்! எப்புடி?!

சுப்பு (கதாநாயகி) குளித்த தன் தலையை கிளிப்பால் முடியும் காட்சியுடன் தொடங்கும் திரைப்படம் அதே கதாநாயகி தன் கிளிப்பை அவிழ்த்துத் தூக்கி எறிவதோடு முடிகிறது. படம் முழுவதும் அவள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒரு கிளிப்பின் வழியாகக் காட்டிவிடுகின்றது படம்.

படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் திரையிடப்படும் வார்த்தைகள் இவைதாம்:

'எது தர்மம்?
நாகதத்தன்: விஷ்னுகுப்தா, எது தர்மம்?
விஷ்னுகுப்த சாணக்யன்: எது தேவையோ, அதுவே தர்மம்.'

'எது தேவையோ அதுவே தர்மம்' என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? 'நமக்குத் தேவையானதைப் பெற நாம் எதுவும் செய்யலாம் என்பது தர்மமா', அல்லது 'நமக்குத் தேவையானதே தர்மமா' அல்லது 'நம் தேவைகளே நம் தர்மத்தை நிர்ணயிக்கின்றனவா?'.

'நமக்குத் தேவையானதைப் பெற நாம் எதுவும் செய்யலாம். அதுவே தர்மம்.' இந்த அடிப்படையில்தான் ஓடுகிறது திரையோட்டம்.

சிங்கப்பெருமாளின் தேவை உடல் ஆசை. அதை நிறைவேற்றும் தர்மமாக வருகின்றார் சுப்பு.

அவரின் இரண்டாம் தேவை போதைப்பொருள் விற்பதன் வழியே வரும் பணம். அதை நிறைவேற்ற தன்னுடன் இருந்த பசுபதியை கொல்லத் துணிகின்றார்.

பசுபதியின் தேவை பணமும், கடத்தப்பட்ட தன் மனைவி கஸ்தூரியும். அந்தத் தேவையை நிறைவேற்ற அவர் எடுக்கும் ஆயுதம் வன்முறை.

கஜேந்திரன் மற்றும் அவரது தம்பியின் தேவை அதிகாரம். அவர்கள் கையிலெடுப்பது வன்மம்.

சப்பை என்று வீடியோ கேம் விளையாடும் ஆனால் விவரமான இளைஞனின் தேவை எல்லாமே. கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தர்மமாக்க நினைக்கிறான். திருடுகிறான். சுப்புவோடு உறவு கொள்கிறான்.

ஓடுகின்ற வன்முறைகளுக்கு இடையில் வருகின்ற இரண்டாம் கதாபாத்திரங்கள் காளையனும் அவர் மகன் கொடுக்காப்புளியும். தான் ஒரு ஜமீன்தார் என்று இறந்த காலத்திலேயே வாழும் காளையனின் குடிப்பழக்கத்தையும், ஊதாரித்தனத்தையும், வெகுளித்தனத்தையும் பார்க்கும் போது நமக்கே கோபம் வந்து விடும். இந்தக் காளையனின் தேவை தன் வறுமை அகல வேண்டும். இவர் ரௌடிகளால் பிடித்துச் செல்லப்பட்டபோது அழுகின்ற இவரின் மகன் கொடுக்காப்புளியின் தேவை தன் அப்பா.

அனைவரின் தேவைகள் நிறைவேறிக்கொண்டே வருவதாகத் தெரியும்போது வருவதுதான் கதையின் டுவிஸ்ட். இரத்தம், கண்ணீர், சோகம், ஏமாற்றம், பயம் இவற்றையே அனுபவித்த சுப்பு தன் விவேகத்தால் தன்னை அடிமையாக்கிக் கஷ்டப்படுத்திய சிங்கப்பெருமாளையும், சந்தர்ப்ப சாக்கில் தன் படுக்கையைப் பகிர்ந்த சப்பையையும் கொன்றுவிட்டு பணத்தால் தன் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்.

எது தர்மம்? எது தேவையோ அதுவே தர்மம்.

இந்தக் கேள்விக்கு இப்படத்தைப் பார்க்கின்ற அனைவருமே விடையைத் தங்களுக்குள்தான் கண்டுபிடிக்க வேண்டும். படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஓபன்-என்டட். எல்லார் செயல்களையும் சரி என்றும் சொல்ல முடியும், தவறு என்றும் சொல்ல முடியும். 'பைனரியை' வைத்து விளையாடும் யுத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

இந்தப்படம் வைக்கும் முதல் கருத்து 'பைனரி'. நாம் அனைவருமே இந்த 'பைனரி'யால் இயக்கப்படுபவர்கள்தாம். நமக்குத் தர்மம் எனத் தெரிவது பிறருக்கு அதர்மமாகத் தெரியலாம். தலையில் இருக்கும்போது அழகாகத் தெரிகின்ற தலைமுடி நம் காஃபி கப்புக்குள் கிடந்தால் நம்மை முகம் சுளிக்க வைப்பதில்லையா? 'நன்மையா' 'தீமையா' என்பது நாம் எங்கு நிற்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒருவருக்கு நாகரீகமாகத் தெரிவது மற்றவருக்கு கிறுக்குத்தனமாகத் தெரியலாம். நாம் வாழும் உலகை இயக்கும் மையம் 'ரெலடிவிட்டி'. நம் ஊரில் விடியும்போது அமெரிக்காவில் இருட்டுகிறது. நம் ஊர் வெளிச்சம் தான் நிஜம் என்று சொல்லிவிடவோ, அமெரிக்காவின் இருட்டு பொய் எனவோ சொல்லிவிட முடியாது. இரண்டும் நிஜம்தான். இரண்டும் பொய்தான். எங்கேயிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே உண்மை சாத்தியமாகிறது.

இரண்டாவதாக, எனக்குப் பிடித்த ஒரு உரையாடல் இதுதான்:

'பசுபதி: உங்க அப்பானா ரொம்ப பிடிக்குமா?
கொடுக்காப்புளி: அப்படியில்ல. ஆனா அவரு எங்க அப்பா!'

தன் அப்பா எவ்வளவு குடிகாரராக இருந்தாலும், தன் வீட்டின் பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் அழித்திருந்தாலும், தன் படிப்பு பாதியில் நிற்கக் காரணமாக இருந்தாலும், ஊதாரித்தனமாக வாழ்பவராக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் 'அவர் என் அப்பா!' என எடுத்துக்கொள்கிறான். மனித உறவுகளுக்கு இது ஒரு நல்ல பாடம். என் அன்பிற்குரியவர் எப்படி இருந்தாலும் 'அவர் என் அன்பிற்குரியவர்' என என் உள்ளம் பல நேரங்களில் ஏற்க மறுக்கின்றது. 'நீங்க இப்படி இருக்கணும்! அப்படி இருக்கணும்! இதைச் செய்யணும்! அதைச் செய்யக்கூடாது!' என நான் எண்ணற்ற கன்டிஷன் போடுகிறேன். உறவுகள் மட்டுமல்ல, நாம் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு அனைத்தையும் இருப்பது போல் ஏற்றுக்கொண்டால் எவ்வளவு இனிமை!

மூன்றாவதாக, திரைப்படத்தின் இறுதியில் வரும் சுப்புவின் சுய-உரையாடல்:

'எனக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள எனக்கு ஒரு சப்பை தேவைப்பட்டான்.
இன்னைக்கு நான் அவனையே சுட்டுட்டேன்.
அவன்மேல் நான் பாவப்படவில்லை.
ஏன்னா அவனே சொல்லியிருக்கானே...புழு...மீன்...மனிதர்கள்...இந்த மூன்றில் ஒருவர் பிறப்பதே மற்றவர்க்கு உணவாகத்தானே. அதுதானே மனித வாழ்வின் எதார்த்தம்.
என்னைப் பொறுத்த வரையில்...
சப்பையும் ஒரு ஆம்பளதான்.
எல்லா ஆம்பளயும் சப்பைதான்...
தி சீக்ரெட் ஆஃப் பீயிங் எ உமன் இஸ்...இட்ஸ் எ மென்ஸ் வேர்ல்ட்...'

இந்த வார்த்தைகள் சுப்புவின் மேல் நமக்குக் கோபத்தைக் கொண்டுவந்தாலும், அவர் ஒரு சந்தர்ப்பவாதி என நம் மனது தீர்ப்பு எழுதினாலும் அவரின் வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டத்தான் செய்கின்றன.

எந்த ஆணின் மனதில் இருக்கும் வன்முறையும், வக்கிர உணர்வும் சப்பை என்ற அந்த இளைஞனிடமும் இருக்கிறது. அந்த இரண்டிற்கும் அவன் இரை தேடத்தான் செய்கிறான். மற்றொரு பக்கம் என்னதான் வன்முறையும், வக்கிர உணர்வும் இருந்தாலும் ஆண்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது (அவர்கள் சப்பை மேட்டருதான்!) என்ற பெண்ணியமும் விதைக்கப்படுகின்றது.

எது தர்மம்? எது தேவையோ அதுவே தர்மம்!

21 comments:

  1. நான் ஒரு அரசாங்க ஒப்புதல் மற்றும் சான்றிதழ் கடன் நிறுவனத்திடமிருந்து கடனளிப்பவர் ஆஸ்டின் பார்ரி. நீங்கள் தனிப்பட்ட அல்லது வணிக கடன் தேவைப்பட்டால், நீங்கள் தாளில் இருக்கிறீர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு நிதியுதவி தேவைப்படுகிறது. நாங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் 2% கடன் வழங்குகிறோம். கடன் தேவைக்காக, நாங்கள் முழுமையாக இங்கே இருக்கிறோம் மற்றும் உங்களுடைய நிதி பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் .. உங்களை மிரட்டுகிறீர்கள், ஏன் மவுனமாக இறந்து போகிறீர்கள்? உங்கள் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும். எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக (austinebarry50@gmail.com)

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வணக்கம்,
      என் பெயர் திரு, ருகாரே சிம். நான் ஹாலந்தில் வசிக்கிறேன், இன்று நான் மகிழ்ச்சியான மனிதனா? என்னையும் என் குடும்பத்தையும் எங்களுடைய மோசமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும் எந்த ஒரு கடன் வழங்குபவரும், கடனைத் தேடும் எந்தவொரு நபரையும் நான் அவரிடம் பரிந்துரைப்பேன், அவர் எனக்கும் என் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தார், எனக்கு € கடன் தேவை என்று நான் எனக்குள் சொன்னேன். 300,000.00 நான் 2 குழந்தைகளுடன் ஒற்றைத் தந்தையாக இருப்பதால் எனது வாழ்க்கையைத் தொடங்க 300,000.00 நான் இந்த நேர்மையான மற்றும் அல்லாஹ்வுக்குப் பயந்து கடன் வழங்குபவரைச் சந்தித்தேன், அது எனக்கு € 300,000.00 கடனுக்கு உதவியது, அவர் அல்லாஹ்வுக்குப் பயந்த மனிதர், உங்களுக்கு கடன் தேவைப்பட்டால். நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவீர்கள், தயவுசெய்து அவரைத் தொடர்பு கொள்ளுங்கள் (திரு, ருகாரே சிம்) உங்களை அவரிடம் பரிந்துரைக்கவும். திரு முகமது கரீனை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: (arabloanfirmserves@gmail.com)


      கடன் விண்ணப்பத் தகவல் படிவம்
      முதல் பெயர்.......
      நடுப் பெயர்.....
      2) பாலினம்:.........
      3) கடன் தொகை தேவை:.........
      4) கடன் காலம்:.........
      5) நாடு:.........
      6) வீட்டு முகவரி:.........
      7) மொபைல் எண்:.........
      8) மின்னஞ்சல் முகவரி..........
      9) மாத வருமானம்:.....................
      10) தொழில்:...........................
      11)எங்களைப் பற்றி நீங்கள் எந்த தளத்தை இங்கு வந்தீர்கள்.....................
      நன்றி மற்றும் மிகுந்த அக்கறையுடன்.
      மின்னஞ்சல் arabloanfirmserves@gmail.com

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  4. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  5. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  6. Hello! Do you need an emergency loan? We approve financing up to $ 150 million for individuals and legal entities with 3% interest. Our services are very reliable and durable. Contact us today via (joshuabenloancompany@gmail.com)

    ReplyDelete
  7. we don't look at loan as a transaction. It âs an opportunity to listen to you. Listening is how we make sure you get the right loan with a repayment you can afford. Our goal is to ensure you walk out the door happier than when you came in. It Simply Financial Freedom
    Contact us via E-mail
    hpdiyriyaa4000@gmail.com

    ReplyDelete
  8. I offer mortgages, commercial loans, international loans, personal loans and Exclusive Educational Loans I offer loans to partnerships If you really need a loan try to contact me.javeedkegtyvfdgvc@gmail.com

    ReplyDelete
  9. Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Thank

    ReplyDelete
  10. Good day Sir/Madam,

    This message is to inform you that MIKE MORGAN LOAN FINANCIER offer all types of L0ANS @ 3% annual rate. Are you in need of financing of any type? Business, Mortgage, Personal etc. Any interested Applicants should get back to US VIA
    EMAIL: muthooth.finance@gmail.com
    Call or add us on what's App +91-7428831341

    ReplyDelete

  11. We offer personal loans and mortgages, car loans, mortgage loans at lower interest and financing from the private sector rate. We offer loans with lower or documents. Contact us now by e-mail.kraccvizeer01113@gmail.com

    ReplyDelete
  12. Do you need a personal loan, we give secured and unsecured loans and venture capital. Well are insured loans we have to maximum security. Whatever your loan needs are, and we are ready to talk with you about how we can meet your requirements. Contact us now by e-mail. Wait your urgent e-mail: response mainframelo42@gmail.com

    ReplyDelete
  13. I offer mortgages, commercial loans, international loans, personal loans and Exclusive Educational Loans I offer loans to partnerships If you really need a loan try to contact me.hpdiyriyaa4000@gmail.com

    ReplyDelete
  14. Get a loan for a new auto and to pay your bills off with low monthly payments at interest rate as low as 3% only. For full details and to submit a loan application contact us via:waveeykegtjvfdcvc780@gmail.com

    ReplyDelete
  15. உங்களுக்கு நிதி தேவையா?
    நீங்கள் நிதி தேடுகிறீர்களா?
    உங்கள் வணிகத்தை பெரிதாக்க பணம் தேடுகிறீர்களா?
    தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிகத்திற்கான கடன் பெற நாங்கள் உதவுகிறோம்
    எந்தவொரு தொகையையும் உள்ளடக்கிய புதிய வணிகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் அமைத்தல். 3% மலிவு வட்டி விகிதத்தில் கடனைப் பெறுங்கள், வணிகத்திற்கும் இந்த கட்டணத்தையும் அழிக்க உங்களுக்கு இந்த பணம் / கடன் தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் மின்னஞ்சல்: maxcreditfinance@googlemail.com

    ReplyDelete
  16. உங்களுக்கு நிதி தேவையா?
    நீங்கள் நிதி தேடுகிறீர்களா?
    உங்கள் வணிகத்தை பெரிதாக்க பணம் தேடுகிறீர்களா?
    தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிகத்திற்கான கடன் பெற நாங்கள் உதவுகிறோம்
    எந்தவொரு தொகையையும் உள்ளடக்கிய புதிய வணிகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் அமைத்தல். 3% மலிவு வட்டி விகிதத்தில் கடனைப் பெறுங்கள், வணிகத்திற்கும் இந்த கட்டணத்தையும் அழிக்க உங்களுக்கு இந்த பணம் / கடன் தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் மின்னஞ்சல்: maxcreditfinance@googlemail.com

    ReplyDelete
  17. Do you need Finance?
    Are you looking for Finance?
    Are you looking for a money to enlarge your business?
    We help individuals and companies to obtain loan for business
    expanding and to setup a new business ranging any amount. Get a loan at affordable interest rate of 3%, Do you need this cash/loan for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via Email:maxcreditfinance@googlemail.com

    ReplyDelete
  18. Are you looking for Finance?
    I think you have come to the right place.
    We offer cash at low interest rate.
    We Offer all types of cash
    Email us: managealic@gmail.com
    All Cash seeker should contact us Whats App +919311652296

    ReplyDelete
  19. Do you need a Loan?
    Are you looking for Finance?
    Are you looking for a Loan to enlarge your business?
    I think you have come to the right place.
    We offer Loans at low interest rate.
    Interested people should please contact us on
    For immediate response to your application, Kindly
    reply to this emails below only.
    Whats-app +918256953815
    mrwilliam751@gmail.com
    Please, do provide us with the Following information if interested.

    1) Full Name:………
    2) Gender:………
    3) Loan Amount Needed:………
    4) Loan Duration:………
    5) Country:………
    6) Home Address:………
    7) Mobile Number:………
    8)Monthly Income:…………………
    9)Occupation:………………………
    )Which site did you here about us…………………

    Thanks and Best Regards.

    ReplyDelete
  20. BUSINESS LOAN PERSONAL LOAN HERE APPLY NOW WhatsApp +918929509036 financialserviceoffer876@gmail.com Dr. James Eric

    ReplyDelete