Tuesday, October 12, 2021

Easy vs. Right

 


1 comment:

  1. ஒரு செயல் அந்த நேரத்தின் தேவை என்பதற்காகச் செய்வதா….. இல்லை அதைச் செய்வது எளிது என்பதற்காகவா? முன்னது பரிசேயரின் விருப்பமெனில் பின்னது இயேசுவிற்கானது.மக்களுக்கான நீதியையும்…நன்மை செய்வதையும் புறந்தள்ளி, ஒன்றுக்கும் உதவாத சடங்குகளைக் கடமையென வாழ்க்கை நடத்திய யூதர்களைச் சாடுகிறார் இயேசு. வாழ்க்கையின் ஓட்டத்தை மட்டுமல்ல….மதங்களைப் புரட்டிப்போடும் கவனச்சிதறல்களையும் சமாளிப்பது கடினமே என்கிறார் தந்தை.சேருமிடமா? செல்லும் வழியா? எதில் சிறப்பைக் காணவேண்டும்? யோசிப்போம். கடுகு சிறிதுதான்.ஆனால் காரம் பெரிது! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete