Friday, July 22, 2016

அறிஞர் அண்ணா

ஒரு வாரமாக, அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'இந்துமதமும் தமிழரும்' என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

தமிழர்கள் இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், பகுத்தறிவை மட்டும் கொண்டவர்கள் என்பதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகள் வியக்க வைக்கின்றன.

போகிற போக்கில் எல்லா மதங்களையும், மதங்கள் கொண்டிருக்கும் மூடப்பழக்கங்களையும் சாடுகிறார்.

இரண்டு நாட்களாக ஒரே கேள்வி:

அண்ணா மோட்சத்துக்குப் போயிருப்பாரா? அல்லது நரகத்துக்குப் போயிருப்பாரா?

5 comments:

  1. உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறாராம்

    ReplyDelete
  2. Anonymous7/23/2016

    With us only yesu. You and I think of him read about him speak about him.... who will do after our demise

    ReplyDelete
  3. தந்தையே! தங்கள் கேள்விக்கு பதில் சொல்லத் தயக்கம்...காரணம் நான் இத்தனை நாள் கேட்டுப் பழகிப்போன விஷயங்கள் தான்.ஆனால் இன்று ஒரு சந்தேகம்...மோட்சமும்,நரகமும் உண்மையிலேயே இடங்களா அல்லது ஒரு status மட்டும் தானா? பதில் சொல்ல வேண்டிய தாங்களே கேள்வி கேட்டால் எப்படி? ஆனாலும் கூட தந்தை அற்புதசாமியின் பதில் எனக்குப் பிடித்திருக்கிறது.அனைவருக்கும் இன்றைய நாள் நலன்களைக் கொணர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. Dear Father,Congrats for sharing about Anna.

    ReplyDelete
  5. God gives his grace for everyone.... He cant go by himself to heaven.... lets be true and honest... but God gives opportunity to every soul even at the last moment... we dont know what was their relation at the end. .. the relation of his soul with christ... that God alone knows... people live among us in thoughts... thats only a superficial one... but soul is real and it got to go to its place ... we pray for Anna's soul as well...

    ReplyDelete