'நற்செயல்களைச் செய்வதில் எல்லா வகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு!'
(காண். தீத்து 2:1-8,11-14)
தான் புதிதாய் கிரேத்து தீவில் மேற்பார்வையாளராய் நியமித்துவிட்டு வந்த பவுல் தொடர்ந்து அறிவுரைகள் எழுதி உற்சாகப்படுத்துகின்றார்.
மற்றவர்களுக்கு நீ அறிவுரை சொல்வதற்குப் பதிலாக நீயே முன்மாதிரியாய் இரு என்று பவுல் சொல்வதுதான் கிளாஸிக்.

சுருங்கச் சொல்லிப் புரியவைப்போர் சான்றோர் என்பதை நாம் அறிவோம்.ஆனால் வார்த்தைகளே இல்லாமல் தம் வாழ்வையே மற்றவருக்குப் பாடமாக வாழ்ந்து காட்டுவோர் அதனினும் மேலானோர் என்பதைப்புரிய வைக்கிறது இன்றையப்பதிவு.நமது வாழ்வில் யாரை நாம் முன்மாதிரியாய்க் கொள்கிறோம்? நாம் யாருக்கு முன்மாதிரியாய் இருக்கிறோம்? யோசிக்க வேண்டிய தருணமிது என நமக்கு உணர்த்தும் தந்தைக்கு என் நன்றிகள்!!!
ReplyDelete