'எனக்கு உதவிபுரியும்படி அவளிடம் சொல்லும்!'
(காண். லூக்கா 10:38-42)
இன்று உலக பாய்ஃபிரண்ட் தினம் என்று டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாய்ஃபிரண்ட் ஆக இருப்பது எவ்வளவு கடினம் என்று நிறையப்பேர் தங்கள் ஆதங்கத்தை கீச்சுக்கொண்டிருக்கிறார்கள்.
நாளைய நற்செய்தியில் (காண். லூக் 10:38-42) நாம் இயேசுவை ஒரு நண்பராகப் பார்க்கிறோம்.
தங்கள் குடும்ப நண்பர் இயேசுவை பெத்தானியாவின் மார்த்தாவும், மரியாவும் தங்கள் இல்லத்திற்கு வரவேற்கின்றனர்.
நண்பரின் வருகை கண்டு உவகை கொண்ட மார்த்தா சமையல்கட்டில் பரபரப்பாகிவிடுகின்றாள்.
மரியா இயேசுவின் பாதம் அமர்ந்துவிடுகின்றாள்.
இரண்டு பேரில் இயேசுவுக்கு நெருக்கமானவள் மரியாதான் என்பதற்கு இரண்டு க்ளு இருக்கின்றன.
ஒன்று, மரியா இயேசுவோடு ஒட்டிக்கொள்கின்றாள்.
இரண்டு, தன் சகோதரியை தன்னோடு வேலைக்கு அனுப்புமாறு இயேசுவிடம் கேட்கின்றாள். தன் சகோதரி மேல் தனக்கு உள்ள உரிமையை இயேசு எடுத்துக்கொள்கின்றார். அல்லது மரியாள் அந்த உரிமையை இயேசுவுக்கு கொடுத்துவிடுகின்றாள்.
'ஏட்டி மரியா இங்க வேலைக்கு வா!' என்று அவள் ஏன் தன் சகோதரியிடம் சொல்லவில்லை?
நல்ல நண்பராகத்தான் இயேசு இருக்கின்றார் மரியாளுக்கு!
நல்ல பாய்ஃபிரண்டாக இருப்பதற்கு அழகான பாடம் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.
ஒருபோதும் தன் ஃபிரண்டை விட்டுக்கொடுக்கக்கூடாது.
ஆம். மரியாளை விட்டுக்கொடுக்கவில்லை.

ஒரு பட்டிமன்றம் அமைக்கும் அளவுக்கு விவகாரமான ஒரு பதிவு. என்ன தான் ஒரு நல்ல நண்பராக இயேசு மரியாவுக்கு இருந்திடினும்,அதை மெய்ப்பிக்க தந்தை எத்தனை க்ளூக்கள் கொடுத்திடினும் என்னுடைய ஓட்டு எப்பவுமே மார்த்தாவுக்குத்தான்..தனக்கும் இயேசு நண்பர்தான் என்ற போதும் அவருக்கான பணிவிடையைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு அவருடைய உடனிருப்பை (company) தன் சகோதரிக்கு விட்டுக்கொடுக்கும் பாசக்கார சகோதரியாகத் தான் நான் மார்த்தாவைப் பார்க்கிறேன்.கண்டிப்பாக இங்கே ' பாய்ஃபிரண்ட்' என்ற பேச்சுக்கே இடமில்லை.ஏனெனில் 'பாய்ஃபிரண்ட்' எனும் வார்த்தைக்கு ஒருவர்தான் உரிமை கொண்டாட முடியும்.ஆனால் இங்கே சகோதரிகள் இருவருக்குள்ளும் இயேசுவைக்குறித்து எந்த ஒரு போட்டியோ,பொறாமையோ இல்லை.இப்படி ஒரு 'விட்டுக்கொடுத்தல்' நல்ல நண்பர்களிடம் மட்டுமே இருக்க முடியும்....அது உடன் பிறந்த சகோதரி என்றாலும் கூட. மற்றபடி இங்கே இயேசு கற்றுக்கொடுக்கும் 'அழகான பாடம்' என்னவென்று எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.குழப்பி விட்டுப் பின் யோசிக்க வைக்கும் தந்தையின் ஸ்டைலுக்கு ஒரு 'ஸ்டார்' போடலாம்!!!
ReplyDeleteGreat thought congrats Dear Father.
ReplyDeleteJesus... My best dude..
ReplyDelete