நாளைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:1-8) நிக்கதேம் - இயேசு உரையாடலை வாசிக்கின்றோம். இயேசுவைச் சந்திக்க இரவில் வருகின்றார் நிக்கதேம். தான் இயேசுவிடம் செல்வது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்ததால் இரவில் வருகிறார். யாரும் பார்க்கக்கூடாது என்றும் நினைக்கிறார். அதே வேளையில், இயேசுவை சந்தித்துவிடவும் துணிகின்றார்.
நம் வாழ்விலும் இந்த இருதலைக்கொள்ளி எறும்பு நிலை சில நேரங்களில் வந்திருக்கும்.
இது சரியா தவறா என்பது கேள்வியல்ல. பல நேரங்களில் இப்படி இருப்பதுதான் நல்லது என நினைக்கிறேன்.
இரவில் வந்த நிக்கதேமுடன் இயேசு ரொம்ப சீரியஸான இறையியல் உரையாற்றுகிறார்.
தூய ஆவியால் பிறப்பது - இதுதான் டாபிக்.
ஒருவர் தாயின் வயிற்றில் கருவுற்று பிறப்பது முதல் பிறப்பு.
தூய ஆவியால் பிறப்பது இரண்டாவது பிறப்ப.
இந்த இரண்டாவது பிறப்பு எப்படி இருக்கும் என நிக்கதேம் ஆர்வம் கொள்கின்றார். மறுபடியும் தாயின் வயிற்றில் நுழைந்து எப்படி பிறக்க முடியும்? என்றும் கேட்கின்றார்.
உடல் பிறப்பு என்பது முதல் பிறப்பு.
உள்ளம் அல்லது இயல்பு பிறப்பு என்பது இரண்டாவது பிறப்பு.
அகுஸ்தினாரின் வாழ்வை எடுத்துக்கொள்வோமே. தன் 35 வயதில் அவர் இயல்பு மாற்றம் பெறுகின்றார்.
35 வயது வரை அவர் கொண்டிருந்தது உடல் பிறப்பு.
35 வயதுக்குப் பின் நிகழ்ந்தது மறுபிறப்பு.
விபத்தில் தப்பித்தவர்கள், குடிபோதையில் இருந்து விடுபட்டவர்கள், நோய் நீங்கப்பெற்றவர்கள் தாங்கள் மறுபிறப்பு அடைந்ததாக சொல்லக் கேட்டிருக்கிறோம்.
முதல் பிறப்பு மறுபிறப்பிற்கு வழி வகுக்கிறது.
மறுபிறப்பு முதல் பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்கிறது.

இரவில் இயேசுவைச் சந்திக்க வரும் நிக்கதேமுக்கும்,இயேசுவுக்குமிடையே நடக்கும் உரையாடல் யாரையும் கொஞ்சம் குழப்பக்கூடியதுதான்." உடல் பிறப்பு என்பது முதல் பிறப்பு;உள்ளம் அல்லது இயல்பு பிறப்பு என்பது இரண்டாவது பிறப்பு."புனித அகுஸ்தினாருக்கு வந்த இயல்பு மாற்றம் படிப் பார்த்தால் நம்மில் பலருக்கு இன்னும் இயல்பு மாற்றம் வந்திருக்காது என்றே நினைக்கிறேன்." முதல் பிறப்பு மறுபிறப்பிற்கு வழி வகுக்கிறது; மறு பிறப்பு முதல். பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்கிறது"...... எப்படி? எப்படி உங்களால். மட்டும் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது? இந்த வாரம் இனிய வாரமாய் அமைந்திடத் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! செபங்களும்!!!
ReplyDelete